malaysiaindru.my
தமிழ் மக்களுக்குரிய சுயாட்சி அதிகாரங்களை வழங்கும் தீர்வுத்திட்டத்திற்கு ஆதரவளிப்போம்: சம்பந்தன்!
எம்மை நம்பிய எமது மக்களுக்குக்குரிய நிம்மதியான நிலைத்திருக்கக்கூடிய தீர்வுத்திட்டத்தைப் பெற்றுக்கொள்வதற்காக நாம் கடுமையாக முயற்சித்து வருகின்றோம் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்…