malaysiaindru.my
சீனாவுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு.. ஓரணியில் திரண்ட எதிர்க்கட்சிகள்
டெல்லி: சீனாவுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. டெல்லியில் நேற்று நடைபெற்ற அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் சீனா இருநாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தத்தை மீறுவதாக…