malaysiaindru.my
நஜிப்: எதிர்காலப் பொதுத்தேர்தல்களில் வெற்றியை உறுதிசெய்ய பிடிஎன் தேவைப்படுகிறது
அரசாங்கம் தொடர்ந்து இருப்பதை உறுதிசெய்யும் மலேசியர்களை உருவாக்கும் நோக்கத்தோடு குடிமைப் பயிற்சி (பிடிஎன் (Biro Tata Negara)) தோற்றுவிக்கப்பட்டது என்று பிரதமர் நஜிப் ரசாக் கூறுகிறார். அவ்வகைய…