malaysiaindru.my
விடுதலைப்புலிகள் உருவாக்கிய வனத்தை அழித்து அமைக்கப்படும் குடியேற்றங்களுக்கு எதிர்ப்பு
முல்லைத்தீவில் தமிழ் மக்களுக்கே காணிகள் இல்லாத நிலையில் முஸ்லிம் மக்களுக்காக விசேடமாக ஒரு செயலணியை உருவாக்கி காணிகளை வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதை ஏற்றுக்கொள்ள முடியாது…