malaysiaindru.my
13 பெண்கள் உட்பட, 28 கட்கோ குடியிருப்பாளர்கள் கைது
நெகிரி செம்பிலான், கட்கோ கிராமத்திலிருந்து ரப்பர் மரங்களை ஏற்றிச் சென்ற லாரிகளைத் தடுத்து நிறுத்திய 13 பெண்கள் உட்பட, 27 கட்கோ குடியிருப்பாளர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இன்று மதியம் …