malaysiaindru.my
தமிழர் தீர்வில் மந்தநிலை: வெற்றி என கூற முடியாது என்பதை ஒப்புக்கொள்கிறது அரசாங்கம்
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நடவடிக்கைகள் மந்த நிலையிலேயே உள்ளது என்பதை அரசாங்கம் ஏற்று கொள்வதாக அமைச்சரவை இணை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அமைச்சரவைத் …