malaysiaindru.my
மனித உரிமை ஆர்வலர் மலேசியாவுக்குள் நுழைய அனுமதி மறுப்பு
வங்காளத் தேச மனித உரிமைகள் ஆர்வலர், அடிலுர் ரஹ்மான் கான் மலேசியாவிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டார். இன்று காலை, சுமார் 4 மணியளவில், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்த அவருக்கு, நாட்…