malaysiaindru.my
மகாதிர்: பொதுத்தேர்தலில் ஹரப்பான் வெல்லும், ஆனால் நஜிப் மோசடி செய்வார்
எதிர்வரும் பொதுத்தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் வெற்றி பெறும் என்று மகாதிர் முகம்மட் நம்புகிறார். ஆனால், பிரதமர் நஜிப் நியாயமாக நடந்து கொள்ளமாட்டார் என்று அவர் கவலைப்படுகிறார். “நாம் கா…