malaysiaindru.my
குடும்ப வதைச் சட்டத்தில் புதிய மாற்றங்கள் தாக்கல், மலேசிய சோசலிசக் கட்சி வரவேற்கிறது
எதிர்வரும் திங்கட்கிழமை கூடவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில், குடும்ப வதைச் சட்டத்தில் சில புதிய சட்டத் திருத்தங்கள் செய்யப்படவிருப்பதை, தாம் வரவேற்பதாக மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்) தே…