malaysiaindru.my
பினாங்கு மாநிலத்திற்குப் பாரிசானின் சிறப்பு தேர்தல் அறிக்கை
எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலுக்கு, பினாங்கு மாநிலத்திற்குத் தனியாக ஒரு தேர்தல் அறிக்கையைத் தேசிய முன்னணி தயாரிக்குமென, தகவல் தொடர்பு, பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக் கூறுகிறார். பாரிசான் அல்…