malaysiaindru.my
காணாமல்போனோரின் உறவுகளது நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதே உண்மையான நல்லிணக்கம்
காணாமல்போன ஆட்களின் குடும்ப உறவினர்களது நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதே உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அடிப்படையானது என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், கா…