malaysiaindru.my
அரசியல் நாகரிகம் எதிரணியினருக்கு மட்டும்தானா?
எதிர் அணியினரை, குறிப்பாக மகாதீரை வலிந்து விமர்சனம் செய்வதில் எப்போதுமே முனைப்பு காட்டுபவர் மாட்சிர் காலிட். கெடா மாநிலத்தின் ஒன்பதாவது மந்திரி பெசாராக விளங்கிய இவர், கெடா மாநில அரசியலில் ஒரு காலத…