malaysiaindru.my
நஜிப் : 3.7 மில்லியன் மலேசியர்கள் இன்னும் வாக்காளராக பதியவில்லை
14-வது பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், 3.7 மில்லியன் மலேசியர்கள் இன்னும் வாக்காளராகப் பதியாமல் இருப்பதாக பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்தார். நாட்டின் எதிர்காலம் வாக்காளர்களின் கைகள…