malaysiaindru.my
மீசைய முறுக்கு சின்ன பட்ஜெட் தான் ஆனால் தெறிக்கவிட்ட வசூல்
ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த படம் மீசைய முறுக்கு. இப்படத்தை சுந்தர்.சி தயாரித்து இருந்தார். முழுக்க, முழுக்க இளைஞர்களே இந்த படத்தை உருவாக்கினர். இப்படம் தமிழகத்தில் 4 கோடி வரை வியாபாரம் ஆனது, பலரும் …