malaysiaindru.my
காவிரி நதிநீர் தீர்ப்புகளை கர்நாடகா மதிப்பதில்லை.. சுப்ரீம் கோர்ட்டில் தமிழகம் அதிரடி வாதம்
டெல்லி: காவிரி நதிநீர் தீர்ப்புகளை கர்நாடகா மதிப்பதில்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழகம் சார்பில் வாதிடப்பட்டுள்ளது. காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக 2007ல் காவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்ப…