malaysiaindru.my
உலக வரைபடத்தில் வடகொரியா என்ற தேசமே காணாமல் போய்விடும்: டிரம்ப் ஆதங்கம்
வடகொரியா மேற்கொண்டு வரும் தொடர் ஏவுகணை சோதனையால் உலகநாடுகள் கடும் பீதியில் உள்ளன. குறிப்பாக கூறவேண்டுமென்றால் வடகொரியா அமெரிக்காவுக்கு தீராத தலைவலியாக உள்ளது. சமீபத்தில் முடிந்த வடகொரியாவின் சோதனை …