malaysiaindru.my
அமெரிக்க தடை! ரஷ்யாவின் மீதான ஒரு வணிகப் போர்: கொந்தளித்த பிரதமர்
அமெரிக்காவின் பொருளாதாரத் தடை ரஷ்யா மீதான வர்த்தகப் போருக்குச் சமமானது என ரஷ்ய பிரதமர் திமித்ரி மெத்வதேவ் கூறியுள்ளார். இதுகுறித்துப் பேசிய ரஷ்ய பிரதமர் திமித்ரி மெத்வதேவ், ரஷ்யா மீது அமெரிக்கா வித…