malaysiaindru.my
எம்எசிசி: ஸாகிட்டின் ரிம230 மில்லியன் பற்றி இப்போதைக்கு கருத்து ஏதும் இல்லை
இருபது ஆண்டுகளுக்கு முன்பு அஹமட் ஸாகிட் ஹமிடி, இப்போது துணைப் பிரதமர், அவரது வங்கிக் கணக்கில் ரிம230 மில்லியன் வைத்திருந்தது குறித்து கருத்து ஏதும் கூறுவதற்கில்லை என்று மலேசிய ஊழல் எதிர்ப்பு…