malaysiaindru.my
‘அம்மாச்சி’ க்கு சிங்களப் பெயர் சூட்டச் சொல்கிறது சிறிலங்கா அரசு – முதலமைச்சர் குற்றச்சாட்டு
தமிழ்மக்களின் பாரம்பரிய உணவு வகைகளை ஊக்குவிக்கும் வகையில், வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் திறக்கப்பட்ட அம்மாச்சி உணவகங்களுக்குச் சிங்களத்தில் பெயர் சூட்டுமாறு சிறிலங்கா அரசாங்கம் அழுத்தம் கொடுப்பத…