malaysiaindru.my
அமைச்சர்: படத்திலிருந்து ‘டிஏபியை இழிவுபடுத்தும் காட்சி’ நீக்கப்பட வேண்டும்
மலாய் ரெஜிமெண்ட் படத் தயாரிப்பாளர்கள் அப்படத்தில் டிஏபியை இழிவுபடுத்துவதுபோல் அமைந்துள்ள ஒரு காட்சியை நீக்க வேண்டும் என்று தொடர்பு, பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெரு…