malaysiaindru.my
இப்படி செய்வதை தவிர்க்க வேண்டும்: வடகொரியாவை மிரட்டிய அமெரிக்காவுக்கு சீனா அறிவுரை
வடகொரியா தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தும் கேட்காததால், வடகொரியா மீது மீண்டும் புதிய பொருளாதார தடை விதிக்கப்பட்டது…