malaysiaindru.my
பாரிஸில் கார் மோதி தாக்குதலில் ஈடுபட்ட தாக்குதல்தாரி துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பாதுகாப்பு வீரர்கள் மீது கார் ஏற்றி கொல்ல முயன்ற நபரை பொலிசார் சுட்டு பிடித்துள்ளனர். பாரிஸில் மர்ம நபர், பாதுகாப்பு வீரர்கள் மீது கார் ஏற்றி கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை…