malaysiaindru.my
15,000 ஆயிரம் ஏவுகணை ஏவ முடியும்: அமெரிக்கா தலையில் கை வைக்கும் வட கொரியா !
ஒரே நிமிடத்தில் சுமார் 15,000 ஆயிரம் ஏவுகணைகளை ஏவி, தென் கொரிய தலை நகர் சியோலை தரைமட்டமாக்க வட கொரியா தயார் நிலையில் உள்ளது. இதற்க்கும் அமெரிக்காவுக்கும் என்ன தொடர்பு என்று, நீங்கள் நினைக்க கூடும்…