malaysiaindru.my
எம்எசிசி பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் பீ பூன் போவை கைது செய்துள்ளது
பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பீ பூன் போவை மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (எம்எசிசி) அவர் அலுவலகம் வெளியிட்டதாகக் கூறப்படும் கடிதங்களுக்காக கைது செய்தது. அக்கடிதங்கள் செபெராங் பிறையிலு…