malaysiaindru.my
வட கொரியாவை அழித்து விடுவேன் என்று மிரட்டுவதா? டிரம்ப்பை எதிர்த்து பல்லாயிரம் மக்கள் செய்த வேலை
உலகம் இதுவரை காணாத தீயையும் சீற்றத்தையும் வடகொரியா சந்திக்கும் என்று மிரட்டல் விடுத்த அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிராக பல்லாயிரக்கணக்கான மக்கள் பேரணி நடத்தினர். வட கொரியாவை அழித்து விடுவேன் என்று…