malaysiaindru.my
நடு வழியிலேயே நின்று போன ராணுவ டாங்குகள் : இதையெல்லாம் வச்சிக்கிட்டு சீனா கூட எப்படி போருக்கு போக போறீங்க..?
ரஷ்யாவில் நடைபெற்ற ராணுவ டாங்குகளுக்கான சர்வதேச போட்டியில், இந்தியாவில் இருந்து பங்கேற்ற இரண்டு டாங்குகள் இயந்திர கோளாறால் நடுவழியில் ஓடாமல் நின்றது. இதனால் இந்தியா இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற முடி…