malaysiaindru.my
லடாக்கில் சீன ராணுவத்தின் ஊடுருவல் முறியடிப்பு! கற்கள் வீசி அட்டூழியம்!!
ஜம்மு: ஜம்மு- காஷ்மீரின் லடாக் பகுதியில் சீன ராணுவத்தினரின் ஊடுருவலை நமது ராணுவ வீரர்கள் மனித சங்கிலி அமைத்து தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த சீனா ராணுவத்தினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தி…