malaysiaindru.my
தமிழ்த் தலைமைகள் எங்கே? இனியும் இவர்களை நம்பத் தயாரில்லை! களத்தில் இறங்கினார் தேரர்
பௌத்த தேரர் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க முன்வந்தமை வரவேற்புக்குரியதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் காரைதீவு பிரதேச இணைப்பாளர் வீரகத்தி கிருஸ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். அதேவேளை, தமிழ் மக்களுக்…