malaysiaindru.my
ஷாஹிட் : குற்றச்சாட்டுகளைப் பிரதமர் தனிஒருவராக எதிர்கொள்ள அனுமதிக்காதீர்கள்
எதிர்க்கட்சியினர் சுமத்தும் குற்றச்சாட்டுகளை, பிரதமர் நஜிப் தனி ஒருவராக சமாளிக்க விடக்கூடாது எனத் துணைப் பிரதமர் ஷாஹிட் ஹமிடி நாட்டு மக்களைக், குறிப்பாக அம்னோ உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டார். பிரத…