malaysiaindru.my
முருகன், ஜீவசமாதி அடைய அனுமதி கேட்டு முதல்-அமைச்சருக்கு மனு
ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி முருகன், ஜீவசமாதி அடைய அனுமதி கேட்டு முதல்-அமைச்சருக்கு மனு அளித்துள்ளார். அவர் சிறையில் வடக்கு திசை நோக்கி அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ…