malaysiaindru.my
உடலை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் தர மறுத்த நிர்வாகம்: ”40 கி.மீ தூரம் குழந்தையை தூக்கி சென்ற தாய்”
ஜார்கண்ட் மாநிலம் குமுலா பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் 3 வயது குழந்தை உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இ…