malaysiaindru.my
உயரம் குன்றியவர்களுக்கான சர்வதேசப் போட்டி: 3 தங்கத்தை வென்ற தமிழக வீரர் கணேசனுக்கு உற்சாக வரவேற்பு
உசிலம்பட்டி: கனடாவில் நடைபெற்ற சர்வதேச உயரம் குன்றியவர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் 3 தங்கப் பதக்கங்களை வென்று தாயகம் திரும்பிய கணேஷுக்கு உசிலம்பட்டியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மதுரை …