malaysiaindru.my
ஊடகச் சுதந்திரம் இப்போது சிறப்பாக உள்ளது? அடிப்படையற்றக் கூற்று, முன்னாள் பத்திரிக்கையாளர்கள் கருத்து
டாக்டர் மகாதிர் முகமது தலைமைத்துவக் காலத்தைவிட, தற்போது ஊடகச் சுதந்திரம் சிறப்பாக உள்ளது என்று துணைப் பிரதமர் அஹ்மாட் ஷாஹிட் ஹமிடி கூறுவது தவறு என்று இரண்டு மூத்தப் பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளன…