malaysiaindru.my
நீதிமன்றத்தின் நெடிய வாசலில் முத்தலாக்..!
“எனது குடும்பம் உடைந்து சிதறியதால் ஏற்பட்ட வலி என்னை பாதித்தது. என்னைப்போல மேலும் பெண்கள் இத்தகைய வலியை அனுபவிக்கக்கூடாது என்று நினைத்தேன். இது இஸ்லாமிய பெண்களுக்கு மிக முக்கியமான நாள்”…