malaysiaindru.my
‘சமுதாயச் சுடர்’ ஹாஜி தஸ்லிம் முகமட் இப்ராஹிம் மறைவு ஈடுகட்டமுடியாத இழப்பு, சேவியர்
நியாட் எனப்படும் தேசிய இந்தியப் போராட்ட அமைப்பின் தலைவர் சமுதாயச் சுடர் ஹாஜி தஸ்லிம் முகமட் இப்ராஹிம் அவர்கள் இன்று இரவு டாமன்சாரா கேபிஜே மருத்துவமனையில் காலமானார் என்ற செய்தி அதிர்ச்சியளிப்பதாக உ…