malaysiaindru.my
மகாதிர்: 14 ஆவது பொதுத்தேர்தலில் டிரம்ப் பங்கேற்க விரும்பினால், அவர் நஜிப்பை ஆதரிக்கலாம்
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பை அடுத்த மாதம் பிரதமர் நஜிப் சந்திப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ரெக்ஸ் டில்லெர்சன் இம்மாத தொடக்கத்தில் கோலாலம்பூருக்கு வருக…