malaysiaindru.my
காப்பார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கவாசகம் இரண்டு ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்
பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் பற்றி அவதூறாகப் பேசியதற்காக காப்பார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். மாணிக்கவாசகம் அக்கட்சியிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்…