malaysiaindru.my
இந்திய மீனவர்களுக்கு உதவுவதே சிறந்த வழி : கடற்படையின் புதிய தளபதி தமிழர் ட்ராவிஸ் சின்னையா
இந்திய மீனவர்களின் கடல் எல்லை பிரச்சினைகளை எதிர்கொள்வதை தடுக்கும் முகமாக அவர்களுக்கு உதவும் செயற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளதாக கடற்படையின் புதிய தளபதி வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா தெரிவித்துள்ளார். …