malaysiaindru.my
மகாதீர் : பாரிசானைத் தோற்கடிக்க, நம் சொந்த நலன்களைத் தியாகம் செய்ய வேண்டும்
எதிர்வரும் பொதுத் தேர்தலில், தேசிய முன்னணியை வெல்ல விரும்பினால், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் தங்கள் சொந்த நலன்களைத் தியாகம் செய்யத் தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு, பக்காத்தான் ஹராப்பானின் தலைவர் ட…