malaysiaindru.my
பாலியல் பலாத்கார வழக்கில் ராம் ரஹிம் சிங்கிற்கு 10 வருடம் சிறை: சிபிஐ கோர்ட் அதிரடி தீர்ப்பு
டெல்லி: ‘தேரா சச்சா சவுதா’ என்ற ஆன்மிக அமைப்பு தலைவரான குர்மீத் ராம் ரஹிம் சிங், இரண்டு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த 15 வருடகால வழக்கில் குற்றவாளி என, பஞ்சாப்-ஹரியானா உயர் நீதிமன்றம…