malaysiaindru.my
வடக்கு மாகாண முதல்வரிடம் கொள்கையில்லை: யாழில் கடும் விசனம்
பொதுவாக வடக்கு மாகாண சபை வினைத்திறனற்றுச் செயற்படுகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது. எங்களுக்கு அனுபவம் குறைவாகவுள்ள காரணத்தால் திறம்பட இயங்க முடியாதுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சரும் ஒரு தடவை கருத்த…