malaysiaindru.my
கன மழையால் வெள்ளத்தில் மிதக்கிறது மும்பை.. வீடுகளுக்குள்ளேயே இருக்க மக்களுக்கு எச்சரிக்கை
மும்பை: மும்பையில், கடந்த சில நாட்களாக மழை கொட்டி வருகிறது. இன்றும் கன மழை தொடருவதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடலிலும் சீற்றம் காணப்படுகிறது. நேற்று மாலையில் அதிகபட்சமாக 3.50 மீட…