malaysiaindru.my
எரிபொருள் விலை கூடுகிறது
இன்று நள்ளிரவிலிருந்து எரிபொருள்களின் விலை ஒரு லீட்டருக்கு ஒன்றிலிருந்து மூன்று சென் வரை கூடுகிறது. ரோன்95 மற்றும் ரோன்97 1 லீட்டருக்கு 1 சென் விலை ஏற்றப்பட்டு முறையே ரிம2.16 மற்றும் ரிம2.44…