malaysiaindru.my
உலகை ஆட்டி படைக்கும் “ப்ளூவேல் கேம்” டாஸ்க் மாஸ்டர் கைது.. 17 வயது சிறுமி!
மாஸ்கோ: ப்ளூவேல் கேமின் மூளையாக செயல்பட்டதாக ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 17 வயது சிறுமியை போலீஸார் கைது செய்தனர். இவர்தான் டாஸ்க்குகளை கொடுத்து வந்தவராம். ப்ளூவேல் எனப்படும் உயிரை குடிக்கும் ஆன்லைன் விளை…