malaysiaindru.my
வெளியானது திடுக்கிடும் தகவல்… வழக்குக்காக செலவழித்த பணத்தை திரும்ப கேட்டதாலே இப்படி நிகழ்ந்ததா..? மருத்துவர் அனிதாவை அரசியல் பகடையாக்கியது யார்..?
மாணவி அனிதா 12-ஆம் வகுப்பில் மிகவும் சிறப்பாக படித்து 1176 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். 12-ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்திருந்தால் அனிதாவுக்கு தமிழகத்தின் ப…