malaysiaindru.my
‘பாரிசானைத் தோற்கடிப்பதில் கவனம் செலுத்துங்கள், எங்களை விமர்சித்து நேரத்தை வீணடிக்காதீர்கள்’, பக்காத்தான் ஹராப்பானுக்குப் பி.எஸ்.எம். கோரிக்கை
ஜ.செ.க.-வும் பக்காத்தான் ஹராப்பானும் பாரிசானைத் தோற்கடிப்பதில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர, மலேசிய சோசலிசக் கட்சியை (பி.எஸ்.எம்.) விமர்சிப்பதில் நேரத்தை வீணடிக்கக்கூடாது என அக்கட்சியின், 14-ஆம் பொத…