malaysiaindru.my
எம்எசிசி தலைவர் நஜிப்புடன் அமெரிக்காவுக்குச் செல்ல வேண்டும், கிட் சியாங் கூறுகிறார்
பிரதமர் நஜிப் அமெரிக்காவுக்குச் செல்லும் போது மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் (எம்எசிசி) தலைவர் சுல்கிப்ளி அஹமட்டும் அவருடன் செல்ல வேண்டும். அங்கு அவர் 1எம்டிபிக்கு தொடர்புடைய நிதிகள் காணாம…