malaysiaindru.my
தற்போதைய சூழ்நிலையில் முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் வரவேண்டும் கருத்துக்கணிப்பில் 41 சதவீதம் பேர் ஆதரவு
சென்னை, தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் வரவேண்டும் என்று 41 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்திருப்பதாக லயோலா கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்துக்கணிப…