malaysiaindru.my
எலிசபெத் வோங் : ஹராப்பானுடன் ஒத்துழைக்க, பாஸ் இன்னும் எண்ணம் கொண்டிருப்பதாக பிகேஆர் நினைக்கிறது
‘ஜனநாயக செயற்கட்சி (டிஏபி) மற்றும் அமானா- உடனான உறவை முறித்துகொண்டால், பாஸ் பிகேஆர்-உடன் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறது’, எனும் பாஸின் நிபந்தனை, அந்த இஸ்லாமியக் கட்சி அரசியல் ஒத்துழைப்பை மீண்டும் ந…