malaysiaindru.my
ராஜதந்திர வழிகளில் வட கொரியாவை பணிய வைக்க ஐரோப்பிய ஒன்றியம் முயற்சி
ஸ்டாரஸ்பர்க் (பிரான்ஸ்), ஐநாவின் பாதுகாப்பு சபை நேற்று வட கொரியாவிற்கு எதிராக புதிய தடைகளை பிரேரித்துள்ளது. இதில் எண்ணெய் பொருட்களை கப்பல்களில் அந்நாட்டிற்கு கொண்டு செல்வதும் அடங்கியுள்ளது. இந்த நட…